உள்நாட்டு செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடம் காலவரையறையின்றி பூட்டு…



(FASTNEWS-COLOMBO) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தில் பதிவான பகிடிவதை சம்பவங்கள் காரணமாக குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள தொழில்நுட்ப பீட மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

விஷ பாறை மீன்; கடலுக்கு செல்பவர்களுக்கான எச்சரிக்கை..!

wpengine

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி சபையில் கோரிக்கை!

wpengine

வசந்த கரன்னாகொடவின் கைதுக்கு அனைத்தும் தயார்..

wpengine