உள்நாட்டு செய்திகள்

அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பிணை…



(FASTNEWS-COLOMBO) கடந்த வருடம் தெமடகொட எரிபொருள் கூட்டுத்தபான தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

25 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 10 லட்சம் ரூபாய் இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நோயாளிகள் சந்தேகமான முறையில் இறப்பது மயக்க மருந்தின் தாக்கத்தினாலா?

wpengine

2019 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைக்கும் திகதியில் மாற்றம்…

wpengine

ஓசரி’சாரியினை தூக்க மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை..

wpengine