உள்நாட்டு செய்திகள்

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…



(FASTNEWS-COLOMBO) கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பிரதேசத்தில் தற்போது கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மின்சாரக் கட்டணம் 15% அதிகரிப்பு

Azeem Kilabdeen

பாகிஸ்தானில் இலங்கையர் கொலை – 100 பேர் கைது

wpengine

கொழும்பு – மாத்தறை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

wpengine