உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடுவெல – பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…



(FASTNEWS-COLOMBO) கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக, கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து இன்று(26) முதல் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று(26) முதல் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை, இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் வாகன சாரதிகள், மாற்றுவீதியினூடாக அதிவேக வீதியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்…

wpengine

கொழும்பு-ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

wpengine

பொரலஸ்கமுவயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Azeem Kilabdeen