உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாதம்…



(FASTNEWS-COLOMBO) கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகும் கல்வியியல் கல்லூரி பாடநெறிகளுக்கென 8000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஆசிரியர் கல்வி ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழப்பு

wpengine

கோட்டாபய அரசை வீழ்த்தி படு குழியில் தள்ளிய நபர்!

wpengine

வாக்காளர்களை தன்னால் கவரமுடியாது என்பதால் தேர்தல்களை பிற்போடுவது குறித்து ஜனாதிபதி உறுதியாக உள்ளார் – விமல்வீரவன்ச..!

wpengine