உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தென்னாபிரிக்க அணி 68 ஓட்டங்களால் முன்னிலையில்…



(FASTNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 02 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

அதன்படி தென்னாபிரிக்க அணி 68 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பாக திக்வெல்ல 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

(iFA)

Related posts

இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று

wpengine

அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கும் கிடைக்கும் வாய்ப்பு

wpengine

இன்றும் நாட்டின் பல பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை…

wpengine