உள்நாட்டு செய்திகள்

ரத்மக சம்பவம் – தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது…



(Fast News |Colombo) காலி ரத்மகவில் இரண்டு வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வௌ்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை..

wpengine

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

wpengine

ரிஷாட் கைதிற்கு அரசியல் நோக்கமே காரணம்

wpengine