உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் கடும் வாகன நெரிசல்…



பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக மருதானை டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் வீதியில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

மே தினக் கூட்டம் : இன்று தீர்மானம்

wpengine

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

wpengine

இந்தியாவுடன் ஆடி முடிந்து தான் எனக்கு ஓய்வு – மிஸ்பா

wpengine