உள்நாட்டு செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் இறுதித்தினம்…



2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் இறுதித்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விண்ணப்படிவங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை தமது விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித்த தெரிவித்துள்ளார்.

Related posts

பசிலின் மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தினத்தை வழங்கியது

wpengine

அனர்த்த நிலையில், அரச அதிகாரிகள் செவிசாய்க்காத நிலையில், தன்னை தொடர்பு கொள்ளவும் – ஜனாதிபதி…

wpengine

கேபள் கார் திட்டம் : பிரான்ஸ் கடனுதவி

wpengine