உள்நாட்டு செய்திகள்

மிஹிந்தலை – புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களது விளக்கமறியல் நீடிப்பு…



மிஹிந்தலை ரஜமஹா விகாரை பூஜா பூமியில் அமைந்துள்ள புராதன தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரதும் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்க அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூதூர் பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 18 வயதுடைய குறித்த மாணவர்கள் இருவரும் திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு…

wpengine

இன்று(24) அதிக வெப்பத்துடனான வானிலை…

wpengine