உள்நாட்டு செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை(21)…



பிள்ளை பராயத்தை பாதுகாத்து அவர்களை உளவியல் ரீதியாக விருத்தி செய்யும் வகையில் சுற்றாடலை கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டம் கொழும்பு மாவட்ட மாநாடு நாளை(21) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

Related posts

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த சீனர்கள் கைது

wpengine

வடக்கு இளைஞரின் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு விசாரணை..

wpengine

சுமந்திரன் பிரித்தானிய தூதுவருடன் சந்தித்துப்பேச்சு

wpengine