உள்நாட்டு செய்திகள்

புகையிரத சமிஞ்ஞை கோளாறு நிலைமை வழமைக்கு…



கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் காணப்பட்ட சமிஞ்ஞை கோளாறு தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக புகையிரத சமிஞ்ஞை சில மணித்தியாலங்கள் செயற்படாத காரணத்தினால் இன்று(20) காலை கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் , புகையிரத போக்குரத்தில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதியுச்ச அதிகாரப்பகிர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றிணைவு

wpengine

மூன்று மகாநாயக்கர்களும் இணைந்து அரசுக்கு வழங்கிய கடிதத்திற்கு அரசிடமிருந்து பதில்..

wpengine

பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி ​வெளியீடு

wpengine