உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

குசல் நாளைய(21) போட்டியில் பங்கேற்காது..



இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் நாளைய(21) போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதான பயிற்சிப் போட்டியில் குசல் மென்டிஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, குசல் மென்டிஸ் இற்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் நாளைய(21) தினம் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(iFA)

Related posts

இரண்டு வாரங்களுக்கு தடை

wpengine

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி…

wpengine

விவசாய திணைக்களம் புதிய இணைத்தளமொன்றை அறிமுகம் செய்துள்ளது….

wpengine