உள்நாட்டு செய்திகள்

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது…



டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷின் நெருங்கிய உதவியாரளான ‘வெடிகந்தே கசுன் ‘ கிரிபத்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 700 கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக்கல் மற்றும் வைரத்தினை திருடிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

HNDA மாணவ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

தான் வேட்பாளர் என்பதையே அறியாத பெண்! நடந்துள்ள மோசடி

Azeem Kilabdeen

மாலிங்க’வை போன்று பந்து வீசி கெய்ல் போன்று சிக்ஸர் விளாசும் இந்திய வீரர்

wpengine