ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கிரிக்கெட்டினை விட்டால் வேற எதுவும் தெரியாது.. – குசல் மென்டிஸ் தனது இயலாமை குறித்து அம்பலம்… (video)



இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ், அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் அதிகளவு பேசப்பட்ட வீரரும் ரசிகர்கள் மத்தியில் அண்மைக் காலமாக அதிகளவு விமர்சிக்கப்பட்ட வீரரும் என்றால் மிகையாகாது.

இவர் தேசிய அணிக்கு உள்வாங்கப்பட்ட போது சமூக நேர்காணல் ஒன்றில், குசல் மென்டிஸ் கிரிக்கெடினை தெரிவு செய்யாது வேறொரு தொழிலை தெரிவு செய்தால் அது எதுவாக இருக்கும் என கேட்கப்பட்டதற்கு, தான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரம் கவனம் செலுத்தியதாகவும், வேற எவ்வித துறையிலும் தனக்கு ஈடுபாடு இல்லை என தெரிவித்திருந்தார்.

குறித்த காணொளி;

Related posts

சிங்கம்–3யில் சிஐடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன்

wpengine

கட்சித் தலைமையை ஏற்குமாறு சஜித்திடம் வேண்டுகோள்

wpengine

ஹிருணி வீட்டில் சுமார் 5 லட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்க நகைகளுக்கு கைவரிசை காட்டிய திருடன்…

wpengine