உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வவுனியா – கொழும்பு பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்…



வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று சிலாபம், மஹவ பகுதியில் பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாகவும் சுமார் 19 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். 

Related posts

கொழும்பு மாநகர சபை மேயர் தேர்தல்: இன்று காலை 9:30 மணிக்கு முதல் கூட்டம்!

Azeem Kilabdeen

ஜனாதிபதித் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்

wpengine

முட்டை இறக்குமதி: இந்திய நிறுவனத்திடம் தரச் சான்றிதழ் கோரும் இலங்கை

News Editor