உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருக்கு இடமாற்றம்…



தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் ரவி விஜேகுணவர்தன காவற்துறை தலைமையகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

(ifA)

Related posts

கோட்டா – ஐ.ம.சு.முன்னணி இடையே இன்று சந்திப்பு

wpengine

70 ஆயிரம் குடும்பங்களுக்கு பால் மா!

News Editor

லண்டனில் கைதான இலங்கையர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை..

wpengine