ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நான் அவுஸ்திரேலிய சென்ற பின்னர் அணியின் வெறி ஏறியுள்ளது.. இவ்வாறே சென்றால் இலங்கை அணியானது சிறந்த அணியாக விளங்கும்…



இலங்கை அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது தான் அவுஸ்திரேலிய சென்றது தனது சொந்த செலவில் என விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அணிக்கு தனது செலவிலேயே விருந்துபசாரம் வைத்ததாகவும், இப்போது அணியானது மோரல் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டி இருந்தார்.

இவ்வாறு சுமுகமான நிலைமை தொடர்ந்தால் உலகக் கிண்ணத்தினை அணுகும் பொது சிறந்த அணியாக விளங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(iFA)

Related posts

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..! பொலிஸ்மா அதிபருக்கு நடந்தது என்ன..?

wpengine

 உள்ளாடை திருடிய வர்த்தகர் சிக்கினார்

wpengine

fb இனது explore feed இன்று முதல் நீக்கம்…

wpengine