உள்நாட்டு செய்திகள்

5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது…



சட்டவிரோதமாக இலங்கைக்கு 5000 ரூபாய் நாணயத்தாள்களை கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவால் கைது செ்யயப்பட்டுள்ளார்.

07 இலட்சம் ரூபாய் பெறுமதியான 140 ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மதுரையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 37 வயதுடைய குறித்த சந்தேகநபர் தமிழகத்தை சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம்

wpengine

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

wpengine

கர்ப்பணி பெண்களுக்கு அரசினால் சலுகை

wpengine