கேளிக்கை

சாகச கதையில் மீண்டும் இணையும் சிம்ரன் – திரிஷா…



பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பேட்ட படத்தை தொடர்ந்து சனந்த் ராகிருஷ்ணன் இயக்கும் ஆக்‌‌ஷன் சாகச படத்தில் சிம்ரனும், திரிஷாவும் இணைந்து நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

புதுமுக இயக்குநர் சனந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கொரில்லா படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்க உள்ளார்.

சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

Related posts

கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கவுள்ள சர்தார்

wpengine

சமந்தா VS கீர்த்தி ஏட்டிக்குப் போட்டியில் கீர்த்திக்கு அதிஷ்டம் வாய்த்தது…

wpengine

இராஜ் இனது “சூடான இரவு”க்கு தீனி போட்ட Shermaine இவர் தான்.. (PHOTOS)

wpengine