உள்நாட்டு செய்திகள்

மாகந்துர மதூஷின் 02 வாகனங்கள் STF இனல் கண்டுபிடிக்கப்பட்டது..



மாகந்துர மதூஷின் சட்டவிரோதமான மனைவியின் சித்தி வீட்டில் இருந்து 02 வாகனங்களை பொலிஸ் விஷேட அதிரடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 

சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுவல, கோனவில பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குறித்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்று (01) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து

wpengine

பல்கலைக்கழக மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது உயர்கல்வி அமைச்சு

wpengine

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்…

wpengine