உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தையில் கைது…



துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதான கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தை பகுதில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின்  கால எல்லை நீடிப்பு

wpengine

ரஞ்சன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவிப்பு

wpengine

முரண்பாடுகளை நீக்க இன்று மற்றுமொரு கலந்துரையாடல்

wpengine