உள்நாட்டு செய்திகள்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்க வைத்தியசாலையாகிறது – அமைச்சரவை அனுமதி…



நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை இலங்கை ஜயவர்தனபுர பெரிய ஆஸ்பத்திரி போன்ற அரசாங்கத்தின் ரெபிய போதனா வைத்தியசாலையாக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைவாக கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலைக்கு (முல்லேரியா வைத்தியசாலை) அமைவாக கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையாக வைத்தியர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

நேற்று இனங்காணப்பட்டதில் 15 பேர் கடற்படையினர்

wpengine

மத்தள விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபா மீட்பு

wpengine

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு கட்ட சீனாவின் உதவி

News Editor