உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் நாடு திரும்பினார்…



மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய சென்றிருந்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று(13) நாடு திரும்பியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 178 என்ற விமானத்தின் ஊடாக அவர் ஹைய்தராபாத் நகரில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

Related posts

வேட்புமனுக்கல் நிராகரிப்பு தொடர்பிலான மனுக்கல் இன்று ஆராய்வு..

wpengine

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை – வர்த்தமானி அறிவிப்பு இரத்து

wpengine

இலங்கையின் பல இடங்களில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

Azeem Kilabdeen