உள்நாட்டு செய்திகள்

தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி…



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர திடீர் சுகயீனம் காரணமாக சிறீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இணையவழி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவித்தல்

wpengine

முன்னாள் DIG நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

தேயிலையின் தரம் குறித்து ஆராய ரஷ்யாவிலிருந்து விசேட குழு…

wpengine