உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..



வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ’வை எதிர்வரும் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(ifA)

Related posts

வறட்சியால் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு…

wpengine

SJB இன் தலைவராக சஜித் மற்றும் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார செயற்படுவதைத் தடுக்கும் டயானா கமகேவின் இடைக்காலத் தடையுத்தரவு மனுவை நிராகரித்தது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்..!

wpengine

மேலும் 32 பேர் கைது

wpengine