ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காதலர் தினம் – 45 லட்சம் ரோஜாக்கள்…



காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியுள்ளார்.

சூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியதாவது:-

இந்த வருடம் காதலர் தினத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, டுபாய், ஜப்பான் உட்பட 12 நாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்து விட்டதாக விவசாயிகள் சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரபாகரனின் பதுங்கு குழி மஹிந்தவின் பதுங்கு குழியிலும் பெரியதே – தயாசிறி

wpengine

வாந்தி எடுத்ததால், மாணவி கர்ப்பிணி என பாடசாலை நிர்வாகம் தீர்மானம்.. – மருத்துவ பரிசோதனையில் தோல்வி..

wpengine

பவித்ராக்கே தெரியாத ஒரு விடயம் !!

wpengine