வணிகம்

மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சி…



இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கலாபொல சந்தையின் மூலம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

அசுர வேகத்தில் உயரும் தங்கம்

wpengine

தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சில் தரவு நிலையம்…

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது…

wpengine