ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அங்கொட லொக்கா டுபாயில் கைது…



மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது செய்யப்படும் போது தப்பிச் சென்ற பாதாள உலக குழு தலைவர் என அறியப்படும் அங்கொட லொக்கா என்ற மத்துமகே சந்தன லசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கொடை லொக்கா என அறியப்படும் குறித்த பாதாள உலக குழு தலைவர் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் என்பவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை குறிப்பிட்டுள்ளது.

Related posts

FCID வசம் சஷி

wpengine

மகிந்த ரெஜிமெண்டின் நண்பன் ஆபத்தில்…!

wpengine

இந்திய வீரர்கள் மைதானத்தில் இராணுவ தொப்பியுடன் – பாகிஸ்தான் ICC இடம் முறைப்பாடு…

wpengine