உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு…



இலங்கை கிரிக்கெட் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் மேலும் இரண்டு பேருடைய தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன

அதனடிப்படையில் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட மொஹான் டி சில்வா மற்றும் உதவி தலைவருக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்புமனுக்களே இவ்வாறு மேல்முறையீட்டு குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

wpengine

இலங்கை நெருக்கடி ரஸ்யாவால் உருவானது – ஜெலென்ஸ்கி

wpengine

24-30 வயதுக்குள் திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு

wpengine