உள்நாட்டு செய்திகள்

ஒரு கிலோ கிராம் கொக்கேய்னுடன் ஒருவர் கைது…



ஒரு கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 15 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

நிஹால் பொன்சேகா பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

SLPP-ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

wpengine

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!

wpengine