உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு…



பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைதான பிரபல பாடகரான அமல் பெரேராவுக்கு சொந்தமான வீடுகள் சில பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சோதனையில்; அமல் பெரேராவின் வீட்டில் இருந்து கொக்கேன் பாவனைக்கு உகந்த உபகரணங்கள் 2 மற்றும் நடிகர் ரொயினின் வீட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(iFA)

Related posts

ஒக்டோபர் மாதம் முதல் 400 இடங்களில் Wifi வசதி – ஹரின்

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை பதில் சிரேஷ்ட வைத்தியருக்கு உடனடி இடமாற்றம்..

wpengine

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25 ஆம் திகதி

wpengine