ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

அகில தனஞ்சயவின் பரிசோதனை முடிவுகள் வெளியாகவுள்ளது..



பந்து வீச்சு பாணியை சீர்த்திருத்திக் கொள்ளும் பரிசோதனைக்காக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இந்தியாவின் சென்னையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பரிசோதனை அறிக்கையானது எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(iFA)

Related posts

ராபாடாவுக்கான போட்டித்தடை நீக்கம்..

wpengine

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

wpengine

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் புதிதாக இணையவுள்ள Multan Sultans அணியில் சங்கா..

wpengine