உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி சம்பவம் தொடர்பில் விசாரணை…



ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மது போதையுடன் ஊழியர்கள் சிலர் கலந்துகொண்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட குழுவினால் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

UPDATE – திட்டமிட்டபடி, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்…

wpengine

ரணிலின் வீட்டிற்கு தீ – மூவர் கைது!

News Editor

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ – அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

wpengine