உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

04 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு…



இந்தியாவின் “த ஹிந்து” பத்திரிகை நடாத்தும் வருடாந்த மாநாட்டு நிகழ்வின் விசேட அதிதியாக உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் பேரில் எதிர்வரும் 08 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபகச பெங்களூரிற்கு நான்கு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இம்மாதம் 10 ஆம் திகதி குறித்த மாநாடு இடமபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

Related posts

வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு தீ வைத்தால் இழப்பீடு இல்லை..!

wpengine

மஹிந்த- பங்காளிகள் பேச்சு தோல்வி

wpengine

தொழிற்துறைத் திணைக்களமானது நிதி நெருக்கடியில் உள்ளது என அதிகாரிகள் குற்றச்சாட்டு..

wpengine