உள்நாட்டு செய்திகள்

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக சார்ள்ஸ் மீண்டும் நியமனம்…



சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய P.S.M. சார்ள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அந்த பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று கூடிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்நிலையில், சுங்க அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

Related posts

அத்தியாவசியமற்றவைக்கு இறக்குமதி வரையறை நீக்கம்

wpengine

தடுப்பூசிகளை பெற ரஷ்யா, சீனாவுடன் பேச்சுவார்த்தை

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும் – புத்ததாஸ..

wpengine