ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் குழாமில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கம்…



நியூசிலாந்து சுற்றுப் பயணத்தின் போது உபாதைக்கு உள்ளாகிய ஏஞ்சலோ மேத்யூஸ் எதிர்வரும் 13ம் திகதி, தென்னாபிரிக்கா அணியுடன் ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது உபாதை நிலையானது பூரணமாக குணமடையாத நிலையில் மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உரையாடல்களை பதிவு செய்ததற்கான முக்கிய காரணம் வெளியானது

wpengine

அரிப்புள்ளவன் சொரிந்து கொள்வான்

wpengine

“சஹ்ரான் மௌலவியின் முன்னால் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டோம்..” – சிறுவன் வாக்குமூலம்

wpengine