உள்நாட்டு செய்திகள்

மலையக ரயில் சேவையில் தாமதம்…



மலையக ரயில் பாதை சமிஞ்ஞையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மலையக ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டியில் இருந்து கொழும்பு – கோட்டை, அனுராதபுரத்தில் இருந்து வவுனியா, உள்ளிட்ட ரயில் சேவைகளில் சுமார் ஒரு மணி நேரமளவு தாமதம் நிலவ உள்ளதாக மேலும் குறித்த அறை தெரிவித்துள்ளது.

Related posts

பிரபல வானொலி அறிவிப்பாளர் குசும் பீரிஸ் காலமானார்

wpengine

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு முன்மொழிகிறது

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று(21) அமைச்சரவைக் கூட்டம்…

wpengine