உள்நாட்டு செய்திகள்

“அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மாற்றப்படலாம்” – பதியுதீன்…



சுங்கத் திணைக்கள முன்னாள் பணிப்பாளரான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கும் தனது தலையீடுகள் எதுவும் இல்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவரை குறித்த பதவியில் இருந்து நீக்கியமைக்கு தானும் எதிர்ப்பினை தெரிவிப்பதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனியார் செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய கருத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இவரது பதவி நீக்கம் தொடர்பில் அமைச்சரவையில் மாற்றுக் கருத்துக் இடம்பெற்றாலும், மீளவும் நியமிக்கும் வகையிலும் அமைச்சரவையின் தீர்மானங்களில் மாற்றம் நிகழலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(Rishma)

Related posts

ஒலுவில் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல்

wpengine

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

wpengine

இலங்கையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அதி உச்ச வெப்பம்

wpengine