உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) பாராளுமன்றில்…



2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று(05) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு கடந்த தினம் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் , வரவு செலவு பரிந்துரை எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.

வரவு செலவு திட்டத்திற்கான மூன்றாம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் , இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 4ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊவா மாகாண முதலமைச்சர் பொலிசில் சரண்…

wpengine

விடுமுறையின்றி டிசம்பர் வரை பாடசாலை?

News Editor

இலங்கைக்கும் சுவிஸிக்கும் இடையிலான அரசியல் புரிந்துணர்வு உடன்படிக்கை

wpengine