உலக செய்திகள்

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு…



ரஷியாவில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நெத்தன்யாஹு மீது மூன்று குற்றச்சாட்டுக்கள்

wpengine

இந்தியா – காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்தும் தீப்பிடிக்கிறது

wpengine

நேபாளத்தின் புதிய பிரதமராக ‘ஷேர் பகதூர் தியூபா’

wpengine