உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்…



கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

Related posts

ஜனாதிபதி செயலகம் முன்பாக இரு போராட்டங்கள்.

wpengine

வாகன விபத்தில் மூவர் பலி

wpengine

கொல்வின் சைட்டம் ஆதரவாளி.. – பேராசிரியர் காலோ பொன்சேகா… (VIDEO)

wpengine