உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதை பொருளுடன் 06 பேர் கைது…



ஹெரோயின் போதை பொருளுடன் 06 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் நேற்றிரவு (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

56 லட்சம் பெறுமதியான 400 கிராம் ஹெரோயின் போதை பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரிய மினுவங்கொட உட்பட 06 பிரதேசங்களில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று…

wpengine

சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்கு விசேட சலுகை விலை..

wpengine

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

wpengine