உள்நாட்டு செய்திகள்

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது அதிகளவில் குறைவு…



மத்திய மலைநாட்டின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி நிலைமைகள் காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது விரைவாக கீழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது சுமார் 22 அடி கீழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயர்தர வினாத்தாள் கசியவிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டோருக்கு பிணை…

wpengine

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

தேர்தலை பிற்போட முயற்சி – ஹரின் பெர்ணான்டோ

wpengine