உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு…



சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுட, 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது

wpengine

இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்ந்தது

wpengine

தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு?

wpengine