ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

Windows இயங்கு தளம் – புதிய கணனி வைரஸ்…



விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் புதிய கணனி வைரஸ் தொடர்பில், இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய இயங்கு தள அமைப்புகளுக்கு இதன் ஊடாக பாதிப்பு ஏற்படக்கூடும் என அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஊடாக இந்த வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேற்குறிப்பிடப்பட்ட விண்டோஸ் இயங்கு தள அமைப்புக்களை புதுப்பித்திருந்தால் இந்த வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படாது என இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் குழாமில் சுரங்க லக்மாலுக்கு அழைப்பு…

wpengine

கொரோனாவால் மீண்டும் தலைதூக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் பெட்டிகலோ கெம்பஸ்

wpengine

ஜனாதிபதிக்கு ஆதரவாகும் ஐதேக உறுப்பினர்கள்

wpengine