உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்…



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வெளியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

வாகனங்கள் குறித்து பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

News Editor

சஹ்ரானின் DNA அறிக்கை நாளை(17) அல்லது நாளை மறுதினம்(18) நீதிமன்றுக்கு…

wpengine

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவான தாழமுக்கமாக மாற்றம்..

wpengine