உள்நாட்டு செய்திகள்

இன்று(30) 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு…



நுவரவெவ நீர் வழங்கல் கட்டமைப்பில் இடம்பெறும் அத்தியவசிய திருத்தப் பணிகளின் காரணமாக, இன்று(30) காலை 9.00 மணி முதல் மாலை 6.00  மணி வரை 09 மணித்தியாலங்களுக்கு அநுராதபுரம் மாவட்டத்தில் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Related posts

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக முறைப்பாடு

wpengine

மதுகமை : மூன்று பிரதேசங்களுக்கு பூட்டு

wpengine

கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு

wpengine