ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரை நியமிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை…



அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, வசந்த அலுவிஹார மற்றும் சிட்டினி ஜயரத்ன ஆகிய மூவரையே நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நோபல் பரிசை வென்றது ICAN அமைப்பு…

wpengine

நல்லாட்சி அரசில் கண்ணீர் புகைக்கு மட்டும் ஒரு கோடிக்கும் மேலதிகமாக செலவு…

wpengine

நாமலின் பயணத்தடை குறித்து அமெரிக்க எல்லைக் காவல் பிரிவு கருத்து…

wpengine