உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில்…



ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமான சொகுசு ஹோட்டல் தொடர்பில் முறைப்பாடு

wpengine

டின் மீன்களுக்கு சில்லறை விலை

wpengine

வரட்சியான காலநிலை – சில வனப்பகுதியில் காட்டுத்தீ

wpengine